புதன், 4 செப்டம்பர், 2013

பிரம்ம தரு கற்பம்

   

செம்புரசின் பூ 








மஞ்சள் புரசின் பூ 




வெண் புரசம் பூ 



நீல புரசம் பூ இது தற்க்காலத்தில் கிடைப்பது அரிது,மேற்கண்ட எந்த பூ கிடைத்தாலும் பூக்களின் இதழ்களை மட்டும் பொடித்து வஸ்திரகாயம் செய்து 200 ml பசும்பாலில் 7 கிராம் அளவு சூரணம் கலந்து காலை மாலை சாப்பிடவும்.இப்படி 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர காயசித்தியாகும். 

திங்கள், 2 செப்டம்பர், 2013

வெள்ளை கரிசாலை கற்பம்



இந்த செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து துணியில் வடிகட்டி (சலித்து )வைத்துக்கொண்டு காலை ,மாலை  வெருகடியளவு பாலில் கலந்து குடிக்க 
தொண்டை கம்மல்,காமாலை ,குஷ்டம்,வீக்கம்,பாண்டு ,தந்தரோகம்,உடம்புக்கு பொன் வண்ணத்தையும்,யாளிக்கு சமமான பலத்தையும் உண்டாக்கும்.கரிசாலை மாத்திரை கிடைக்கும் +919894618455.(100 cap 200/-)
DR.KRISHNA KUMAR M.D.(A.M.)R.M.P.(A.M.)
யூகி முனி சித்த மருத்துவ நிலையம் 
143.A கீழ மாரட் வீதி,                                                                                                                       தவிட்டு சந்தை,மதுரை -1.
செல்-9894618455(+919894618455)
email :drkk9894618455@gmail.com