புதன், 4 செப்டம்பர், 2013

பிரம்ம தரு கற்பம்

   

செம்புரசின் பூ 








மஞ்சள் புரசின் பூ 




வெண் புரசம் பூ 



நீல புரசம் பூ இது தற்க்காலத்தில் கிடைப்பது அரிது,மேற்கண்ட எந்த பூ கிடைத்தாலும் பூக்களின் இதழ்களை மட்டும் பொடித்து வஸ்திரகாயம் செய்து 200 ml பசும்பாலில் 7 கிராம் அளவு சூரணம் கலந்து காலை மாலை சாப்பிடவும்.இப்படி 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர காயசித்தியாகும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக