இந்த செடியை நிழலில் உலர்த்தி பொடி செய்து துணியில் வடிகட்டி (சலித்து )வைத்துக்கொண்டு காலை ,மாலை வெருகடியளவு பாலில் கலந்து குடிக்க
தொண்டை கம்மல்,காமாலை ,குஷ்டம்,வீக்கம்,பாண்டு ,தந்தரோகம்,உடம்புக்கு பொன் வண்ணத்தையும்,யாளிக்கு சமமான பலத்தையும் உண்டாக்கும்.கரிசாலை மாத்திரை கிடைக்கும் +919894618455.(100 cap 200/-)
DR.KRISHNA KUMAR M.D.(A.M.)R.M.P.(A.M.)
யூகி முனி சித்த மருத்துவ நிலையம்
143.A கீழ மாரட் வீதி, தவிட்டு சந்தை,மதுரை -1.
செல்-9894618455(+919894618455)
email :drkk9894618455@gmail.com
யூகி முனி சித்த மருத்துவ நிலையம்
143.A கீழ மாரட் வீதி, தவிட்டு சந்தை,மதுரை -1.
செல்-9894618455(+919894618455)
email :drkk9894618455@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக